தேசியம்
செய்திகள்

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்புடன் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதான குற்றத்தை Calgaryயைச் சேர்ந்த ஒருவர்  ஒப்புக்கொண்டார்.
2014ஆம் ஆண்டு  ISIS அமைப்புடன்  பயங்கரவாத நடவடிக்கையில் பங்கேற்றதாக 36 வயதான Hussein Borhot வியாழக்கிழமை (28) நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.

ஏழு வருட விசாரணைக்குப் பின்னர்  இவர் 2020ஆம் ஆண்டு RCMPயினால் கைது செய்யப்பட்டார்.

Related posts

Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகத்தில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

Liberals, NDP கட்சிகளுக்குள் ஒரு தற்காலிக ஒப்பந்தம்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment