உக்ரைனுக்கான உறுதியான சர்வதேச ஆதரவால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்
உக்ரைனுக்கு ஆதரவான சர்வதேச சமூகங்களின் பரந்த நடவடிக்கைகளால் ரஷ்யாவின் Vladmir Putinனும் அவரது ஆட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது என Trudeau புதன்கிழமை (02) கூறினார்
உக்ரைனுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தின் கொள்கைகளுக்காகவும் சர்வதேசம் ஒன்றுபட்டு நிற்பதாக பிரதமர் கூறினார்.
இந்த விடயத்தில் பொருளாதாரத் தடைகள் அவசியமானவை எனவும் அது ரஷ்யாவை பாதிக்கும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.