தேசியம்
செய்திகள்

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும்

கனடாவில் அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு சுமார் 0.8 சதம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
Ontario, British Columbia போன்ற மாகாணத்தில், எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு 2 டொலருக்கு மேல் விற்பனையாகும்  என கூறப்படுகிறது.
கனடாவின்  பல பகுதிகளில் சில  வாரங்களாக எரிபொருளின்  விலை அதிகரித்து காணப்படுகிறது.
Toronto, Ottawa;, Winnipeg, Victoria போன்ற நகரங்களில் எரிபொருளின் விலை அண்மைக் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பை எதிர்கொள்கிறது.

Related posts

தொற்றுக்கான சுய கண்காணிப்பில் பிரதமர்!

Lankathas Pathmanathan

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Gaya Raja

Leave a Comment