தேசியம்
செய்திகள்

2024ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை!

கனேடியர்கள் 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 338லிருந்து 342 ஆக அதிகரிக்கிறது.

கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி Stéphane Perrault புதிய இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.

பெரும்பாலான மாகாணங்களின் இருக்கை எண்ணிக்கை மாறாமல் இருக்கும்.

Alberta அதிக எண்ணிக்கையில் புதிய தொகுதிகளை பெறும்.

Albertaவில் 3 புதிய தொகுதிகள் உருவாக்கப்படும்.

British Columbia, Ontario ஆகிய மாகாணங்கள் தலா ஒரு புதிய தொகுதியை பெறும்.

மாறாக Quebec ஒரு தொகுதியை இழக்கும்.

Related posts

Czech Republic அணியிடம் தோல்வியடைந்த கனடா

Lankathas Pathmanathan

கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு அனுப்பிய கனடா

Lankathas Pathmanathan

கனேடிய நாடாளுமன்றத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை நிராகரிக்கும் இலங்கை

Leave a Comment