தேசியம்
செய்திகள்

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

கனடாவில் வெள்ளிக்கிழமை மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.

மீண்டும் Albertaவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் வெள்ளியன்று பதிவாகின.

1,651 தொற்றுக்களையும் 11 மரணங்களையும் Alberta சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

British Colombiaவில் 743 தொற்றுக்ஙளும்  7 மரணங்களும் பதிவாகின.

Ontarioவிவில் 727 தொற்றுக்களும் 11 மரணங்களும், Quebecகில் 701 தொற்றுக்களும் 2 மரணங்களும் பதிவாகின.

Saskatchewanனில் தொற்றுக்களும் 5 மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின.

வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் மொத்தம் 4,573 தொற்றுக்கள் பதிவாகின.

வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் 1,598,843 தொற்றுக்களும் 27,620 மரணங்களும் சுகாதார அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்டன.

Related posts

கனடியர் இந்தியாவில் மரணம்!

Lankathas Pathmanathan

Ottawa போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment