Northwest பிரதேசங்கள் மீண்டும் முககவச கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.
COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த அறிவித்தல் வெளியானது.
வியாழன் காலை முதல் அனைத்து உட்புற பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது.
Northwest பிரதேசங்களில் விரைவாக பரவி வரும் Delta மாறுபாட்டுக்கு எதிரான சிறந்த பாதுகாப்புகளில் முகக்கவசங்கள் ஒன்றாகும் என தலைமை பொது சுகாதார அதிகாரி கூறினார்.
தொற்றின் தொடர்ச்சியான அதிகரிப்பை எதிர்கொள்ளும் முகமாக British Colombia மாகாணமும் Manitoba மாகாணமும் இந்த வாரம் முககவச சட்டங்களை மீண்டும் அறிவித்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.