கனடாவின் மக்கள் கட்சியின் தலைவரான Maxime Bernier கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக Bernier கைது செய்யப்பட்டுள்ளதாக RCMP உறுதிப்படுத்தியுள்ளது. Manitobaவில் வைத்து அவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது
Manitobaவின் தற்போதைய பொது சுகாதார உத்தரவுகளை மீறிய குற்றத்தின் தொடர்ச்சியால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக RCMP தெரிவித்தது.