Ontarioவில் 3, Albertaவில் 2, Newfoundland and Labradorரில் 1 என மொத்தம் 6 கடைகள் மூட Walmart கனடா முடிவு செய்துள்ளது.அதேவேளை மீதமுள்ள இடங்களை பாதிக்கும் மேலான கடைகளை மேம்படுத்தவும், அதன் இணையவழி வணிகத்தை மேம்படுத்தவும் 500 மில்லியன் டொலர்களை செலவிடவுள்ளது.
இதனால் வேலை இழக்கவுள்ள தொழிலாளர்களுக்கு அருகிலுள்ள கடைகளில் வேலை வழங்கப்படும் என Walmart நிறுவனம் தெரிவித்துள்ளது.