கடந்த மாதம் கனடிய பொருளாதாரம் 213,000 வேலைகளை இழந்துள்ளது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் இன்று (வெள்ளி) இந்தத் தகவலை வெளியிட்டது. இந்த மூலம் கடந்த ஆண்டு August மாதத்தின் பின்னர் கனடாவின் வேலை வாய்ப்பு மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
கடந்த மாதம் கனடாவின் வேலையற்றோம் விகிதம் 0.6 சதவீதம் புள்ளிகள் உயர்ந்து. இதன் மூலம் கனடாவின் வேலையற்றோம் விகிதம் 9.4 சதவீதமாக உயர்ந்தது. இது August மாதத்தின் பின்னரான மிக உயர்ந்த விகிதமாகும்.
கடந்த மாத வேலை இழப்புக்களில் அனேகமானவை Ontarioவிலும் Quebecகிலும் பதிவானதாக தெரியவருகின்றது