தேசியம்
செய்திகள்

Pickering–Brooklin தொகுதியில் போட்டியிடும் ஜுனிதா நாதன்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் Pickering–Brooklin தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராகிறார்.
இந்தத் தொகுதியின் Liberal கட்சியின் வேட்பாளராக ஜுனிதா நாதன் நியமிக்கப்படுகிறார்.
செவ்வாய்க்கிழமை (25)  இந்த நியமனம் உறுதிப்படுத்தப்படும் என Liberal கட்சியுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தேசியத்திடம் தெரிவித்தன.
ஜுனிதா நாதன், Markham நகரின் 7-ஆம் வட்டார உறுப்பினராக உள்ளார்.
இந்தத் தேர்தலில் Liberal, Conservative கட்சிகளின் சார்பில் தலா இரண்டு தமிழர்கள் வேட்பாளர்களாக ஏற்கனவே போட்டியிடுகின்றனர்.
கனடியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தை April 28 ஆம் திகதி தேர்ந்தெடுப்பார்கள்.

Related posts

B.C. உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Lankathas Pathmanathan

சுய-தனிமை காலத்தில் மாற்றம் – சோதனை விதிகளில் மாற்றம்: Ontario மாகாணம் அறிவித்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment