Toronto நகரில் புதன்கிழமை (05) கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மழை காரணமாக வெள்ளம் அபாயம் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கனமழை, பருவகால வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலை, வெள்ள எச்சரிக்கை ஆகியன புதன்கிழமை ஒரு சிறப்பு வானிலை அறிக்கைக்கு காரணமாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (04) இரவு முதல் புதன்கிழமை காலை வரையிலான காலப்பகுதியில் மொத்த மழைவீழ்ச்சி 10 முதல் 20 மில்லிமீற்றர் வரை இருக்கும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.