கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது செவ்வாய்க்கிழமை (04) முதல் வரி விதிக்க அமெரிக்கா ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
கனடிய இறக்குமதிக்கு மீது எதிர்வரும் செவ்வாய் முதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
Fentanyl போன்ற சட்டவிரோத போதை மருந்துகள் அமெரிக்காவிற்குள் கடத்தப்படுவதாகவும், இறக்குமதி வரிகள் ஏனைய நாடுகளை கடத்தலைத் தடுக்க கட்டாயப்படுத்தும் எனவும் Donald Trump கூறினார்.
இந்த அவலம் அமெரிக்காவிற்கு தொடர்ந்து தீங்கு விளைவிக்க நாம் அனுமதிக்க முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்தார்.