அமெரிக்க முன்னாள் அதிபர் Jimmy Carter மரணத்திற்கு கனடிய பிரதமர் Justin Trudeau அஞ்சலி செலுத்தினார்.
Jimmy Carter தனது 100வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (29) காலமானார்.
Jimmy Carter தனது வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மற்றவர்களுக்கு சேவையாற்றினார் என Justin Trudeau தனது அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Jimmy Carter உலகம் முழுவதும் மரியாதையையும் பாராட்டையும் பெற்றவர் என NDP தலைவர் Jagmeet Singh தனது அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டார்.