தேசியம்
செய்திகள்

Haiti நெருக்கடி குறித்து பிரதமர் கவலை!

Haitiயில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் சில உலகத் தலைவர்களுடன் Haiti குறித்து உரையாடினார்.

Haitiக்கான ஐ.நா ஆலோசனைக் குழுவிற்கான உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் திங்கட்கிழமை (23) உரையாற்றினார்.

முனதாக Haitiயின் தற்காலிக பிரதமர் Garry Conilleலை பிரதமர் Justin Trudeau சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஞாயிற்றுக்கிழமை (22) New York சென்றடைந்தார்.

ஞாயிறு நடைபெற்ற ஐ.நா.வின் எதிர்கால உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau உரையாற்றினார்.

Related posts

Alberta மாகாணத்தில் திங்கட்கிழமை தேர்தல்

Lankathas Pathmanathan

Beijing ஒலிம்பிக்கில் கனடாவுக்கு இரண்டாவது பதக்கம்

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பியவர்களில் நீதியமைச்சர் முதன்மையானவர்!

Lankathas Pathmanathan

Leave a Comment