2024 Paris Paralympics போட்டியில் ஒன்பதாவது நாள் மேலும் மூன்று பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது.
Paris Paralympics போட்டியில் ஒன்பதாவது நாளான வெள்ளிக்கிழமை (06) கனடா இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியது
நீச்சல் போட்டியில் Sebastian Massabie தங்கம் வென்றார்.
ஆண்கள் தடகள போட்டியில் Cody Fournie தங்கம் வென்றார்.
ஆண்கள் தடகள போட்டியில் Jesse Zesseu வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார்
Paris Paralympics போட்டியில் ஒன்பதாவது நாள் முடிவில் கனடா எட்டு தங்கம், ஏழு வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம் இருபத்து மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.