February 23, 2025
தேசியம்
செய்திகள்

Paris Paralympics: நான்காவது நாள் மேலும் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியின் நான்காவது நாள் கனடா மேலும் இரண்டு வெள்ளி பதக்கங்களைக் கைப்பற்றியது.

போட்டியின் நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை (01) கனடிய அணி இரண்டு வெள்ளி பதக்கங்களை வெற்றி பெற்றது.

நீச்சல் போட்டியில் Aurelie Rivard, சக்கர நாற்காலி பந்தய வீரர் Brent Lakatos ஆகியோர் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

Aurelie Rivard
Brent Lakatos

இந்த நிலையில் Paris Paralympics போட்டியின் நான்காவது நாள் முடிவில் கனடா நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

தொற்று எண்ணிக்கையில் மிக மோசமான வாரத்தை எதிர்கொள்ளும் கனடா!

Gaya Raja

தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment