தேசியம்
செய்திகள்

Paris Olympics: ஆறாவது பதக்கம் வென்ற கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

பெண்களுக்கான rugby sevens பிரிவில் கனடா செவ்வாய்க்கிழமை (30) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது

New Zealand அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கனடா 19 க்கு 12 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் கனடா வெற்றி அடைந்திருந்தால் தங்கப்  பதக்கத்தை வெற்றி பெற்றிருக்கும்.

இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்த மூலம் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது

இது Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் ஆறாவது பதக்கமாகும்.

இதுவரை Paris Olympic போட்டியில் கனடா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றது.

Paris Olympic போட்டியில் இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு போட்டியிடுகின்றனர்.

Related posts

முன்னாள் வெளியுறவு அமைச்சர் Bill Graham காலமானார்

Lankathas Pathmanathan

பிரதமரின் கருத்தை மறுக்கும் சுகாதார அமைச்சரின் கருத்து

Lankathas Pathmanathan

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment