2024 Paris Olympics போட்டியில் கனடிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இம்முறை Olympics பாதுகாப்பு பணியில் 44 நாடுகளை சேர்ந்த 1800 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் கனடிய காவல்துறையினரும் அடங்குகின்றனர்.
Olympics பாதுகாப்பில் புலனாய்வு உட்பட்ட பணிகளில் 16 கனடிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் 12 பேர் Quebec மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.