தேசியம்
செய்திகள்

கனடிய அணியை வழி நடத்தத் தேர்வானவர்கள் யார்?

கனடாவுக்காக பதக்கம் வென்ற இருவர் Paris Olympic 2024 ஆரம்ப நிகழ்வில் கனடியக் கொடியை ஏந்திச் செல்லவுள்ளனர்.

Paris Olympic போட்டி வெள்ளிக்கிழமை (26) ஆரம்ப விழாவுடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கிறது.

இதில் தடகள வீரர் Andre De Grasse, பளு தூக்கு வீரர் Maude Charron ஆகியோர் கனடா அணியை வழி நடத்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை 32 விளையாட்டுகளில் 300க்கும் மேற்பட்ட கனடிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள்.

கடந்த Olympic போட்டியில் கனடா 24 பதக்கங்கள் வெற்றி பெற்றது.

Related posts

Nagorno-Karabakhக்கு கனடா $2.5 மில்லியன் மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை!

Lankathas Pathmanathan

உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் $15 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

Leave a Comment