December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario எல்லையில் உள்ள Quebec மதுபானக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

Quebec மாகாண மதுபானக் கடைகள் சிலவற்றில் மது விற்பனை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.

Ontario மாகாண எல்லையில் உள்ள Quebec மாகாண மதுபானக் கடைகள் சிலவற்றில் மது விற்பனை அதிகரித்துள்ளது.

LCBO வேலை நிறுத்தம் இரண்டாவது வாரம் தொடரும் நிலையில் Quebec மாகாண மதுபானக் கடைகள் சிலவற்றில் மது விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் இருந்து Ontario மாகாணத்திற்கு அருகில் அமைந்துள்ள 20 முதல் 25 Quebec மது விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த மதுபான கடைகளில் வழமைக்கு கூடுதல் மது விற்பனையும் பதிவாகியுள்ளது.

July 5ஆம் திகதி முதல் 9,000க்கும் மேற்பட்ட LCBO ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாகாண ரீதியில் 669 LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன.

Related posts

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Lankathas Pathmanathan

Ontario வடக்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் மரணம்

Lankathas Pathmanathan

Ottawaவில் நான்காவது நாளாக தொடர்ந்த போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment