February 22, 2025
தேசியம்
செய்திகள்

Donald Trump – Justin Trudeau தொலைபேசியில் உரையாடல்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpபுடன் கனடிய பிரதமர் Justin Trudeau உரையாடியதாக  பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை (14) தொலைபேசியின் ஊடாக இந்த  உரையாடல் நிகழ்ந்தது.

Donald Trump கலந்து கொண்ட பிரச்சார நிகழ்வில் சனிக்கிழமை (13) துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்ந்தது.

துப்பாக்கிதாரி உட்பட இருவர் பலியாகி மேலும் பலி இதில் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் Donald Trumpபும் அடங்குகிறார்.

Donald Trump மீதான இந்த துப்பாக்கிச் சூட்டை கனடிய பிரதமர் கண்டித்தார்.

இந்த நிலையில் Donald Trumpபுடன் உரையாடிய Justin Trudeau, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related posts

Ontario: மாகாண சபைத் தேர்தலில் நான்காவது தமிழ் வேட்பாளர்

Lankathas Pathmanathan

Quebec கர்தினால் தனக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்

Lankathas Pathmanathan

உக்ரைன் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும்: கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment