COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.
இந்த கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இதில் அரையிறுதியில் கனடா Argentinaவை செவ்வாய்க்கிழமை (09) எதிர்கொண்டது.
கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டியாக கருதப்பட்டது.
இந்த ஆட்டத்தில் 2-0 என்ற goal கணக்கில் Argentina வெற்றியடைந்தது.
இந்தத் தோல்வியுடன் COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.