February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடியர் அயர்லாந்தில் மரணம்!

கனடியர் ஒருவர் அயர்லாந்தில் மரணமடைந்துள்ளார்.

கனடிய வெளிவிவகார அமைச்சு செவ்வாய்க்கிழமை (02) இதனை உறுதிப்படுத்தியது.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிகாரிகள் தூதரக உதவிகளை வழங்குவர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

தனியுரிமை காரணமாக, மேலதிக விபரங்கள் எதையும் வெளியிட வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

June மாதம் 23ஆம் திகதி Montreal நகரை சேர்ந்த கனடிய சுற்றுலாப் பயணி Dublin நகரில் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இவர் சிகிச்சை பலனளிக்காமல் Mater மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

October மாதத்தில் பொருளாதாரம் 0.3 சதவீதம் உயர்வு

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகளுக்கு செல்லவுள்ள பாப்பரசர்

Lankathas Pathmanathan

Ontario அரசின் கட்டாய COVID சோதனை திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment