தேசியம்
செய்திகள்

வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை சட்டம்

வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை கனடிய அரசாங்கம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

கனடிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இது குறித்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது

குடிவரவு அமைச்சர் Marc Miller இந்த சட்டத்தை தாக்கல் செய்தார்

இதன் மூலம் கனடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும், கனடிய குடியுரிமை வழங்கப்படும் வகையில் சட்டம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2009 இல், முன்னாள் Conservative பிரதமர் Stephen Harper அரசாங்கம் இந்த சட்டத்தை மாற்றியது.

இந்த புதிய சட்டமூலம் அந்த மாற்றத்தை இரத்து செய்யும் வகையில் உள்ளது.

Related posts

கனேடியரின் கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan

தெற்கு, கிழக்கு Ontarioவைத் தாக்கும் கடுமையான பனிப்புயல்

Lankathas Pathmanathan

CUPE உறுப்பினர்களுக்கு எதிரான தொழிலாளர் வாரிய வழக்கு மீளப்பெறப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment