தேசியம்
செய்திகள்

தங்கம் வென்றது கனடா!

பெண்கள் உலக hockey இறுதிப் போட்டியில் கனடா அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கனடா தங்கம் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தங்கப் பதக்கப் போட்டியில் கனடா 6-5 என்ற goal கணக்கில் அமெரிக்காவை வென்றது.

இதன் மூலம் பெண்கள் உலக  hockey தொடரில் கனடா தனது 13வது தங்கப் பதக்கத்தை வென்றது.

இந்த தொடரில் அமெரிக்கா வெள்ளிப் பதக்கத்தையும்,  Finland வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

Related posts

கனேடிய வங்கிகள் திங்கட்கிழமை வழமையான வணிகத்திற்கு திறந்திருக்கும்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment