Blue Jays அணி Torontoவில் இந்த ஆண்டில் தமது முதலாவது தொடரை திங்கட்கிழமை (08) ஆரம்பிக்கின்றனர்.
இந்த புதிய ஆண்டின் முதல் 10 ஆட்டங்களை வேறு நகரங்களில் ஆடிய Blue Jays அணி மறு வடிவமைக்கப்பட்ட Rogers மையத்திற்கு திரும்புகின்றது.
திங்கட்கிழமை இரவு Seattle Mariners அணிக்கு எதிராக இந்த தொடர் மாலை 7:07 மணிக்கு.
ஆரம்பிக்கிறது.
இந்த ஆண்டின் முதல் 10 ஆட்டங்களில் Blue Jays அணி நான்கு ஆட்டங்களை மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.