தேசியம்
செய்திகள்

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

உக்ரைனில் உள்ள தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி மரணமடைந்தார்.

மரணமடைந்தவர் 36 வயதான Jean-Francois Ratelle என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் அவரது பெயரையோ, மரணத்திற்கான காரணத்தையோ அவர்கள் வெளியிடவில்லை.

மேலும் தகவல்களை பெறுவதற்கு உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும்,  குடும்பத்திற்கு தூதரக உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Related posts

Ontarioவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

Gaya Raja

Ontarioவில் 367 monkeypox தொற்று பதிவு

Lankathas Pathmanathan

Ontarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

Gaya Raja

Leave a Comment