February 23, 2025
தேசியம்
செய்திகள்

Edmonton நகர சபை துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Edmonton நகர சபை துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Edmonton நகரசபை மண்டபத்தில் January மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 28 வயதான Bezhani Sarvar மீதான குற்றச்சாட்டுகளை RCMP திங்கட்கிழமை அறிவித்தது.

January 23ஆம் ஆண்டு நகர மண்டபத்திற்குள் பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக Bezhani Sarvar மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

Bezhani Sarvar மீது Edmonton காவல்துறையினரால் குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அவர் Calgary தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

March 5ஆம் திகதி Bezhani Sarvar நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Related posts

தடுப்பூசி பெற்ற 270,000 கனடியர்கள் ஐரோப்பா பயணிக்க தகுதியற்றவர்களா?

Gaya Raja

முன்னாள் அமைச்சர் Francis Fox மரணம்

Lankathas Pathmanathan

கனேடிய தினத்தன்று கட்டுப்பாடுகளை நீக்கும் Alberta!

Gaya Raja

Leave a Comment