இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மிகப்பெரிய NATO பயிற்சியில் கனடிய ஆயுதப் படைகள் (CAF) பங்கேற்க உள்ளன.
36 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய NATO பயிற்சிக்காக 1,000 துருப்புக்களை கனடா அனுப்புகிறது.
Steadfast Defender 2024 என்ற இந்த NATO பயிற்சி இந்த மாத இறுதியில் ஆரம்பித்து May மாதம் இறுதி வரை நடைபெறும்.
இதில் 90,000க்கும் மேற்பட்ட பேர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த பயிற்சி ஐரோப்பாவின் பல நாடுகளில் நடைபெற உள்ளது.