February 23, 2025
தேசியம்
செய்திகள்

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரினால் நியமனம்

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் Justin Trudeauவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Nathalie G. Drouin கனடாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை ஆலோசகராக (National Security and Intelligence Advisor – NSIA) இந்த மாதம் 27ஆம் திகதி முதல் பதவியேற்கவுள்ளார்.

Justin Trudeau பிரதமராக பதவியேற்ற பின்னர் நியமனமாகும் ஏழாவது பாதுகாப்பு ஆலோசகர் இவராவார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஓய்வு பெறும் திட்டத்தை பகிர்ந்து கொண்ட Jody Thomasக்குப் பதிலாக Nathalie G. Drouin நியமிக்கப்படுகிறார்.

Related posts

மாதாந்த மளிகை தள்ளுபடி திட்டத்தை அறிவித்த NDP

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிப்பு!

Gaya Raja

2024 Olympic: 21 பதக்கங்களை வெற்றி பெறும் கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment