தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது!

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது.

குறிப்பாக நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.

2023 இல், கனடாவின் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அரை மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்தது.

கடந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில், இந்த October வரை மொத்தம் 2.5 மில்லியன் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை புள்ளிவிபரத் திணைக்களம் கணக்கிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1.7 மில்லியனாக இருந்தது.

Related posts

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan

COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,536

உக்ரைனில் இனப்படுகொலை: கனேடிய நாடாளுமன்றத்தில் பிரேரணை

Lankathas Pathmanathan

Leave a Comment