தேசியம்
செய்திகள்

CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 CRA ஊழியர்கள் பணி நீக்கம்

COVID கால CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் COVID கால  CERB கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதி இல்லாத போது, அதைக் கோரியதற்கு 185 ஊழியர்கள் இன்று வரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கனடா வருவாய் முகமையகம்  –  Canada Revenue Agency (CRA) – கூறுகிறது.

கடந்த September மாதம் CRA வெளியிட்ட தகவலில் இருந்து இது 65 அதிகத்தவர்களின் எண்ணிக்கையாகும்.

COVID தொற்று காலத்தின் போது CERB கொடுப்பனவுகளை பெற்ற சுமார் 600 தற்போதைய பணியாளர்களை CRA மதிப்பாய்வு செய்கிறது.

Related posts

பிரதமரால் கனடியர்கள் விரக்தி: NDP தலைவர்

Lankathas Pathmanathan

இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகள் சிவில் நீதி அமைப்பிற்கு மாற்றம்!

Gaya Raja

2024 Paris Olympics: பத்து பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment