February 22, 2025
தேசியம்
செய்திகள்

காசாவில் இருந்து வெளியேற்றப்படும் கனடியர்களை வரவேற்க தயார்: எகிப்து தூதர்

காசாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக எகிப்துக்கான கனடிய தூதர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில் காஸாவில் உள்ள கனேடியர்களுக்கு உதவ தமது தூதரகம் தயாராக இருப்பதாக எகிப்துக்கான கனடிய தூதர் Louis Dumas கூறினார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இரண்டு வாரங்களாக நீடித்து வரும் மோதல்களில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் கடினமாக உழைத்து வருவதாக எகிப்துக்கான கனடிய தூதர் Louis Dumas தெரிவித்துள்ளார்.

Related posts

திங்கட்கிழமை Ontarioவில் நகரசபை தேர்தல்

Lankathas Pathmanathan

Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் – அதிகரிக்கும் அழுத்தம்!

Gaya Raja

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment