தேசியம்
செய்திகள்

கனடிய கால்பந்து அணியின் தலைவி ஓய்வு

கனடிய கால்பந்து அணியின் தலைவி Christine Sinclair ஓய்வு பெறுவதை உறுதி செய்துள்ளார்

British Colombia மாகாணத்தை சேர்ந்த 40 வயதான அவர், இந்த ஆண்டின் இறுதியில் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறுகிறார்.

அடுத்த ஆண்டு Olympics தொடர் Paris நகரில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது

August 2021இல் Tokyo Olympics தொடரில் கனடிய அணியை அவர் தங்க பதக்கத்திற்கு வழிநடத்திச் சென்றார்.

Christine Sinclair தனது 16 ஆவது வயதில் கனடிய கால்பந்து அணியில் முதலில் அறிமுகமானார்.

Related posts

June 22 வரை இந்தியா விமானங்களுக்கான தடை; Air Canada நீட்டித்துள்ளது

Gaya Raja

Meta தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய அரசு முடிவு

Lankathas Pathmanathan

Ontarioவில் எரிபொருளின் விலை 8 சதம் குறையும்

Lankathas Pathmanathan

Leave a Comment