தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடிய பிரதமருக்கு அழைப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான யுத்தத்தில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிக்குமாறு கனடாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 33 பேர் இணைந்து பிரதமர் Justin Trudeauவுக்கு இந்த விடயம் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (20) பிரதமருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கனடா-பாலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவின் தலைவராக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid தெரிவித்தார்.

இந்த கடிதத்தில் 23 Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கையொப்பமிட்டவர்களில் NDP, பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

கனேடிய அரசாங்கம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்துள்ளது.

Related posts

Donald Trump மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு கனடிய பிரதமர் கண்டனம்!

Lankathas Pathmanathan

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

Lankathas Pathmanathan

மோசமான காற்றின் தரம் வார இறுதி வரை நீடிக்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment