Albertaவின் Banff தேசிய பூங்காவில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை (29) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பலியானவர்கள் ஆண், பெண் என Parks கனடா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் கணவன் மனைவி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் வளர்ப்பு நாயும் கொல்லப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நிகழ்ந்த பகுதி மூடப்பட்டது.