தேசியம்
செய்திகள்

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் ரஷ்ய தாக்குதலில் ஒரு தன்னார்வ கனேடிய உதவி ஊழியர் கொல்லப்பட்டதாக உக்ரைனில் உள்ள பல உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தமது அமைப்புடன் இணைந்து பணியாற்றும் Anthony “Tonko” Ihnat, மூன்று தன்னார்வலர்களுடன் வாகனத்தில் பயணித்தபோது கொல்லப்பட்டார் என மனிதாபிமான உதவி குழுவான Road to Relief தெரிவித்தது.

Bakhmut பிராந்தியத்தில் உள்ள Ivanivske நகரத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சென்ற அவர்களின் வாகனம் ரஷ்ய தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

Related posts

புதிய அமெரிக்க அதிபருடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் உரையாடவுள்ளார்!

Lankathas Pathmanathan

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

மற்றுமொரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் Liberal அரசு வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment