தேசியம்
செய்திகள்

பிரதமரும் குடும்பத்தினரும் B.C.யில் விடுமுறை!

பிரதமர் Justin Trudeauவும் அவரது குடும்பத்தினரும் British Columbiaவில் இந்த வாரம் விடுமுறையை களிக்கவுள்ளனர்

பிரதமர் Justin Trudeau அவரது குடும்பத்தினர் British Columbiaவில் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறையை களிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் British Columbiaவில் அவர்கள் எங்கு தங்குவார்கள் என்பதை பிரதமர் அலுவலகம் குறிப்பிடவில்லை.

அவர்கள் August 18 ஆம் திகதி விடுமுறையை முடித்துக் கொண்டு Ottawa திரும்பவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது

Justin Trudeauவும் அவரது 18 வருட கால மனைவி Sophie Gregoire Trudeauவும் பிரிந்து வாழ்வுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தனர்.

Trudeau குடும்பத்தினர் தங்களது சொந்த செலவில் இந்த பயணத்தை மேற்கொள்வதாக பிரதமர் அலுவலகம் கூறுகிறது.

Related posts

கனடா: COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை ஆதரிப்போம்

Gaya Raja

44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலக முன்னாள் Liberal அமைச்சர் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment