தேசியம்
செய்திகள்

வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்படும் வெப்ப எச்சரிக்கை

கனடாவின் வடக்கு பகுதிகளுக்கு கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக Yukon, Northwest பிரதேசங்களில் உள்ள பல பகுதிகள் இயல்பை விட அதிக வெப்பநிலையை எதிர்கொள்கின்றன.

செவ்வாய்க்கிழமை (11) Yukon, Northwest பிரதேசங்களின் சில பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டது.

செவ்வாயன்று அங்கு வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் வரை எதிர்பார்க்கப்பட்டது.

Related posts

கனடாவில் நிகழும் குற்றங்களுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது: Justin Trudeau

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவிற்கு சிறப்பு வானிலை அறிக்கை

Lankathas Pathmanathan

Liberal நாடாளுமன்ற குழு பிரதமரை ஆதரிக்கிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment