தேசியம்
செய்திகள்

Olivia Chowவின் தெரிவை வரவேற்றுள்ள Justin Trudeau!

ஒரு முற்போக்கான பங்குதாரர் என Toronto நகர முதல்வராக தெரிவாகியுள்ள Olivia Chow குறித்து பிரதமர் Justin Trudeau கருத்து தெரிவித்தார்.

Olivia Chowவின் தேர்தல் வெற்றி குறித்து தான் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாக Justin Trudeau புதன்கிழமை (28) கூறினார்.

Torontoவின் 66ஆவது நகர முதல்வராக Olivia Chow திங்கட்கிழமை (26) தெரிவானார்.

Olivia Chowவுடன் செவ்வாய்கிழமை (27) தொலைபேசி உரையாடிய பிரதமர் Justin Trudeau தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில்கனடாவின் மிகப்பெரிய நகரத்தின் தலைமையில் ஒரு முற்போக்கான பங்குதாரர் இருப்பது வரவேற்கத்தக்க விடயம் என பிரதமர் புதன்கிழமை கூறினார்.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory

Lankathas Pathmanathan

Leave a Comment