New Brunswick மாகாண அமைச்சரவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டது.
முதல்வர் Blaine Higgs இந்த அமைச்சரவை மாற்றத்தை அறிவித்தார்.
அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை வெளியேற்றிய முதல்வர் சில புதியவர்களை இணைத்துள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் அண்மையில் பதவி விலகியதை அடுத்து புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
Daniel Allain, Jeff Carr ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விலத்தப்பட்டனர்.
18 பேர் கொண்ட அமைச்சரவையில் 5 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 அமைச்சரவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.