Manitoba நெடுந்தெரு விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன.
Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பலியாகினர்.
காயமடைந்த மேலும் 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.