உரிமை கோரப்படாத 70 மில்லியன் டொலர் அதிஸ்டலாப சீட்டு அடுத்த வாரம் காலாவதியாகும் என அறிவிக்கப்படுகிறது.
70 மில்லியன் டொலர் Lotto Max சீட்டு இதுவரை உரிமை கோரப்படாமல் உள்ளது.
இந்த வெற்றி சீட்டு எதிர்வரும் புதன்கிழமை (28) காலாவதியாகிறது.
இந்த Lotto Max சீட்டு Ontario மாகாணத்தின் Scarborough நகரில் கொள்வனவு செய்யப்பட்டது என OLG அறிவித்தது.