தேசியம்
செய்திகள்

1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் Bell கனடா

Bell கனடா 1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்கிறது.

Bell கனடா அதன் பணியாளர்களில் சுமார் மூன்று சதவீதமானவர்களை பணி நீக்கம் செய்கிறது.

ஒன்பது வானொலி நிலையங்களை மூட அல்லது விற்பனை செய்யவும் Bell கனடா முடிவு செய்துள்ளது.

தகவல் பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை திட்டமிட்டுள்ளதாக Bell கனடா ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

சாதகமற்ற பொதுக் கொள்கை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Bell கனடா புதன்கிழமை (14) தெரிவித்தது.

Related posts

அமைச்சரவை மாற்றும் பிரதமர் Trudeau – தேர்தலுக்கு தயாராகின்றாரா?

Lankathas Pathmanathan

பொதுச் சேவை கூட்டணி மத்திய அரசாங்கத்துடன் தற்காலிக உடன்பாடு

Lankathas Pathmanathan

நைஜீரியாவில் உள்ள கனடா உயர் ஸ்தானிகராலய வெடி விபத்தில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment