தேசியம்
செய்திகள்

போலந்து பிரதமர் – கனடிய பிரதமர் சந்திப்பு!

போலந்தில் LGBTQ2S+ உரிமைகள், ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போலந்து பிரதமர் கனடிய பிரதமரை வெள்ளிக்கிழமை (02) Torontoவில் சந்தித்தார்.

இரு நாடுகளுக்குமிடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார, இராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில் இந்த பயணம் அமைகிறது.

தனது கவலைகள் குறித்து வெளிப்படையான உரையாடலை நடத்தியதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

Related posts

Justin Trudeauவின் தலைமை குறித்து இரகசிய வாக்கெடுப்பு

Lankathas Pathmanathan

கனடாவின் முதலாவது சுதேச ஆளுநர் நாயகம் பதவியேற்றார்!

Gaya Raja

காட்டுத் தீயால் ஏற்பட்ட சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment