February 22, 2025
தேசியம்
செய்திகள்

April மாதத்தில் வீடுகளில் விற்பனை அதிகரிப்பு

April மாதத்தில் நாடளாவிய ரீதியில் வீடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது.

வீடு விற்பனை சந்தையில் March, April மாதங்களுக்கு இடையே வீடுகளில் விற்பனை 11.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

கனடா முழுவதும் கடந்த மாதம் 44,059 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 19.5 சதவீதம் குறைவாகும்.

Related posts

Ontarioவில் ஒற்றை கட்டண போக்குவரத்து திட்டம்

Lankathas Pathmanathan

வட்டி விகித அதிகரிப்பை நிறுத்த அரசு மத்திய வங்கியிடம் கோர வேண்டும்

Lankathas Pathmanathan

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

Lankathas Pathmanathan

Leave a Comment