Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் Toronto Maple Leafs அணி உள்ளது.
வியாழக்கிழமை (27) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு Maple Leafs அணி தகுதிபெறும்.
முதலாவது சுற்றில் Atlantic பிரிவில் Toronto Maple Leafs அணி Tampa Bay Lighting அணியை எதிர்கொள்கிறது.
மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் மூன்று ஆட்டங்களில் Maple Leafs அணியும் ஒரு ஆட்டத்தில் Lighting வெற்றி பெற்றுள்ளன.
இந்த தொடரின் ஐந்தாவது ஆட்டம் வியாழனன்று Torontoவில் நடைபெறுகிறது.