செய்திகள்உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர் April 24, 2023April 24, 20230 Share0 உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை கனேடியர் கைப்பற்றியுள்ளார். உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை முதன்முறையாக கனேடியர் Mitchell Hooper கைப்பற்றியுள்ளார். Barrie, Ontarioவை சேர்ந்த அவர் பலம் வாய்ந்த ஒன்பது சர்வதேச போட்டியாளர்களை தோற்கடித்தார்.