February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebecகில் தேடப்படும் குற்றவாளி கைது

Quebecகில் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் கொலை, கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் Montreal வடகிழக்கில் 21 வயது இளைஞன் ஒருவரின் மரணம் தொடர்பாக Quebec மாகாண காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

20 வயதான Alexandre Durand-Artiles, Montreal காவல்துறையினரின் உதவியுடன் சனிக்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த March மாதம் நிகழ்ந்த மரணம் ஒன்றில் Alexandre Durand-Artiles, Quebec மாகாணத்தில் குற்றவாளியாக தேடப்பட்டார்.

Related posts

 Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் நீக்கம்

Lankathas Pathmanathan

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Lankathas Pathmanathan

British Columbiaவில் இன்று தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment