February 23, 2025
தேசியம்
செய்திகள்

Toronto Raptors கூடைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி நீக்கம்

Toronto Raptors கூடைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர், பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Nick Nurse தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை (21) நீக்கப்பட்டார்.

Raptors அணி வெள்ளி காலை இந்த தலைமை மாற்றத்தை உறுதிப்படுத்தியது.

Nick Nurse, தலைமை பயிற்சியாளராக Raptors அணியை அதன் முதல் NBA வெற்றிக் கிண்ணத்தை நோக்கி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு வட்டி விகித குறைப்பை அறிவித்த மத்திய வங்கி

Lankathas Pathmanathan

மத்திய அரசின் பற்றாக்குறை $13 பில்லியன்!

Lankathas Pathmanathan

தமிழர் தெருவிழாவை நடத்தும் தார்மீக அதிகாரம் CTCக்கு இல்லை: கனேடியத் தமிழர் கூட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment